ஒடிசா ரயில் விபத்து : தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

0
163

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நிறுத்தம்
ஒடிசா ரயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே துக்கத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் தமிழகத்தில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பொது கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உள்பட அரசு சார்பில் இன்று நடைபெறவிருந்தது.

ஒடிசா ரயில் விபத்தினால் அனைத்து நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here