150 ஓட்டங்களைக் கடந்தார் பெதும்!

0
11

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.

இதன்படி போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இந்தநிலையில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெதும் நிசங்க 151 ஓட்டங்களைக் கடந்துள்ளார்.

முன்னதாக இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் அவர் 150 ஓட்டங்களைக் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here