வேலன், ராஜ ராஜேஸ்வரி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் பிரஹர்ஷேதா நடித்துள்ளார்.சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரஹர்ஷேதா தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலன், ராஜ ராஜேஸ்வரி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் பிரஹர்ஷேதா நடித்துள்ளார்.
அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்த பிரஹர்ஷேதா 18 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம்.புதிய தொலைக்காட்சி தொடரில் நடிக்கவுள்ளதுடன், இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
18 ஆண்டுகளுக்குப் பின்னர் தொலைக்காட்சி தொடரிகளில் களமிறங்கும் பொம்மி பிரஹர்ஷேதா, அப்படியே சினிமாவிலும் கவனம் செலுத்துவார் என சொல்லப்படுகிறது.