ஹட்டன் குயில்வத்தை தோட்ட ஸ்ரீ அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின் திருவிழா 20 வருடங்களின் பின் இடம்பெற்றது.இதன்போது ஊர்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொடியேற்றி யாக பூஜை, 108 சங்கு பூஜை உட்பட பால்குட பவனியும் இடம்பெற்றது.இத்திருவிழாவில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட தோட்ட பொதுமக்களோடு சுற்று புர தோட்ட மக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

நீலமேகம் பிரசாந்த்