2023 ஆம் ஆண்டில் முன்னெடுக்கவேண்டிய பணிகள் குறித்து இதொகாவின் உறுப்பினர்களுடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

0
194

2023 ஆம் ஆண்டில் முன்னெடுக்கவேண்டிய பணிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பதுளை மாவட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உபதலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இதொகாவின் தலைவர்
செந்தில் தொண்டமான் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வினை பெற்றுத் தர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இதன்போது அவர் பணிப்புரை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here