2024ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள்: வெளியானது அறிவிப்பு

0
86

2024ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள் பற்றிய வர்த்தமானி அறிவித்தலை பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

பொது விடுமுறைகள் அடங்கிய வர்த்தமானியின் பிரகாரம் 25 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள மொழியில் வெளியாகியுள்ள வர்த்தமானி அறிவித்தல் இதோ……

Oruvan

Oruvan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here