கரீபியன் தீவுகளில் ஏழு நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து 2024 ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தவுள்ளன.
2024ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள இடங்கள் தொடர்பில் ஐ.சி.சி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
கரீபியன் தீவுகளில் ஏழு நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து 2024 ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தவுள்ளன.
அதற்கமைய, ஆன்டிகுவா & பார்புடா, பார்படோஸ், டொமினிகா, கயானா, செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்சென்ட் & கிரீனடைன்ஸ், டிரினாட் & டொபாகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உலகக்கிண்ண தொடரை நடத்த ஐ.சி.சி தீர்மானித்துள்ளது.
2024 ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண தொடரில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.