கல்விப் பொதுத் தராதர சாதாரணத்தர பரீட்சை 2025 மார்ச் இல் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வருடத்திற்கான பொதுப் பரீட்சை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.