SliderTop News 22 ஆவது திருத்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டது! By sasi - October 6, 2022 0 210 FacebookTwitterPinterestWhatsApp இன்றும் நாளையும் திட்டமிடப்பட்டிருந்த அரசியலமைப்பின் 22 திருத்தம் மீதான விவாதம் அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் சபாநாயகர் நாடாளுமன்றில் இதனை அறிவித்தார்.