22 ஆவது திருத்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டது!

0
211

இன்றும் நாளையும் திட்டமிடப்பட்டிருந்த அரசியலமைப்பின் 22 திருத்தம் மீதான விவாதம் அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் சபாநாயகர் நாடாளுமன்றில் இதனை அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here