24 நாடுகளில் முதல் இடத்தைப் பிடித்த இலங்கை

0
268

சுற்றுலாப்பயணத் தரவுத்தளமான ட்ரவல் ரைன்கலின் (Travel Triangle) தரப்படுத்தலின்படி, 2023 ஆம் ஆண்டில் பார்வையிடக்கூடிய சிறந்த 24 நாடுகளில் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

தங்க கடற்கரைகள், வனவிலங்குகள் நிறைந்த காடுகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் பனிமூடிய மலைகள் என்பன இலங்கையை கவரச்செய்துள்ளதாக அந்தத் தரவுத்தளம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைத் தீவின் அழகு மற்றும் பன்முகத்தன்மையைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியமடைகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here