பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது.
இதன்படி, நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
பங்களாதேஷ் அணிக்காக ஷாதம் சலாம் 46 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொடுத்தார்.
பந்து வீச்சில் அசித்த பெர்ணாண்டோ மற்றும் சொனால் தினுஷ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் விஷ்வ பெர்ணாண்டோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.