Sliderமலையகம் 260 ரூபாய்க்கு முட்டை விற்பனை செய்தவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் By sasi - September 1, 2022 0 189 FacebookTwitterPinterestWhatsApp பலாங்கொடை நகரில் 4 வெள்ளை முட்டைகளை அதிகபட்ச சில்லறை விலையை விட 260 ரூபாய்க்கு விற்பனை செய்த விற்பனையாளர் ஒருவருக்கு ஐந்து இலட்சம் (500,000) ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.