30 வருடங்களாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து 14 வருடங்கள் பூர்த்தியை நினைவு கூறும் நிகழ்வு

0
160

நுவரெலியா இலங்கை சிங்க ரெஜிமெணட் 3வது படையணி முகாமில் (18.05.2023) அன்று இடம்பெற்றது.

இதன் போது யுத்தத்தில் நாட்டுக்காக உயிர் நீர்த்த இராணுவத்தினரை நினைவு இராணுவ மரியாதைகளுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் உயிர் நீத்த இராணுவத்தினரை நினைவு கூர்ந்து மத குருமார்களின் மத அனுஸ்டானங்களும் இடம்பெற்றது.

மேலும் யுத்தத்தில் உயிர் நீர்த்த இராணுவ வீரர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் அரச அதிகாரிகளான நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள்,மேலதிக செயலாளர்கள், உள்ளிட்ட
முப்படைகளின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 

டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here