4 மாதங்களுக்கான எரிவாயு கொள்வனவுக்கு உலக வங்கியுடன் லிட்ரோ உடன்படிக்கை

0
172

100,000 மெற்றிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியுடன், லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டுள்ளார் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த எரிவாயு 4 மாதங்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிப்பதற்குப் போதுமானது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here