48 மாடிக் கட்டிடத்தில் ஏறிய 60 வயது முதியவர்…..

0
207

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு 60 வயது முதியவர் ஸ்பைடர் மேன் மாதிரி 48 மாடிக் கட்டிடத்தில் ஏறி அசத்தியுள்ளார்.பிரான்ஸ் நாட்டில் வசித்து வருபவர் ஆலியன் ராபர்ட். இவர் அங்குள்ள உயரமான கட்டிடங்களில் ஏறி எல்லோரையும் ஆச்சயத்தில் மூழ்க வைத்து வருபவர். இவருக்கு என கணிசமான ரசிகர்கள் உள்ளனர்.

பிரெஞ்சு பைடர் மேன் என அழைக்கப்படும் ஆலியன் ராபர்ட், இன்று தன் 60 வயதைக் கொண்டாடும் விதமாக பாரிசில் உள்ள 48 மாடிக் கட்டிடத்தில் எந்த உபகரணங்களும் இன்றி ஏறி சாதனை படைத்தார்.

மேலும், ஆலியன் வெறும்60 நிமிடங்களில் இந்தக் கட்டிடத்தின் உச்சியைச் சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here