54 வயதில் திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகர்..!

0
259

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின் ஹீரோவாக சில படங்களில் நடித்து தற்போது வில்லனாக பல்வேறு படங்களில் மிரட்டி வருபவர் எஸ் ஜே சூர்யா.

இவர், சினிமாவில் சில நடிகைகளுடன் காதல் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும், தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார்.

பல படங்களில் தற்போது பிஸியாக நடித்து வரும் இவருக்கு, எஸ்.ஜே சூர்யாவிற்கு இந்த வருடத்திற்குள் திருமணம் செய்து வைக்க அவரது உறவினர்கள் முடிவு செய்து தீவிரமாக பெண் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

54 வயதில் திருமணம் செய்யப்போகிறாரா என நெட்டிசன்கள் கேள்வியை எழுப்பினாலும், விரைவில் எஸ்ஜே சூர்யாவுக்கு திருமணம் நடக்கும்.

அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here