6,00,000 போலி அமெரிக்க டொலர்களுடன் பெண் உட்பட நால்வர் கைது!

0
33

கொழும்பில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 6,00,000 போலி அமெரிக்க டொலர் நோட்டுகளை வைத்திருந்த ஒரு பெண் உட்பட நால்வர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here