முரளிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

முரளிக்கு சர்வதேச கிரிக்கட் சபையின் வாழ்நாள் சாதனை வீரர் என்ற கௌரவ விருது வழங்க முடிவாகியுள்ளது.

“Icc hall of fame என்ற விருதை பெறவிருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனையாளர் விருதை பெறும் முதலாவது இலங்கையர் என்ற பெருமையை முத்தையா முரளிதரன் சூட்டிக் கொள்கிறார்.

இவரோடு கரேன் ரொல்டன், ஆர்தர் மொரிஸ், மற்றும் ஜொர்ஜ் லொமேன் ஆகியோரின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.