
லிந்துலை பம்பரகலை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அடிக்கல் நாட்டும் நிகழ்வு.
நேற்றைய தினம் (24/1) லிந்துலை பம்பரகலை தொழிற்சாலை பிரிவு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அடிக்கல் நாட்டும் விசேட நிகழ்வு இடம்பெற்றது.
இதனை முன்னிட்டு கங்கையில் இருந்து பால் குட பவணியும் விசேட யாக பூஜைகளும் மிக சிறப்பாக இடம்பெற்றது.
அனைத்து தோட்ட மக்களும் ஒன்றினைந்து அடிக்கல் நாட்டும் பூஜையை மிக சிறப்பாக செய்தனர். இதன் போது கொரோனாவில் இருந்து நாட்டு மக்கள் அனைவரையும் நலம் பெற்று வாழ விசேட யாக பூஜையும் இடம்பெற்றது.
பா.பாலேந்திரன்.
318 total views, 2 views today