இன்று இரவு முதல் நாடுமுழுவதும் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை பயணக்கட்டுப்பாடு.

0
180

இன்று (12) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை இரவு 11 மணிமுதல் 4 மணிவரை நாடுமுழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், இக்காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here