மத்திய மாகாண கல்விப் பணிப்பாளராக அமரசிறி பியதாச நியமனம்.

0
189
நுவரெலியா கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக இதுவரை கடமையாற்றிய அமரசிறி பியதாஸ  இன்று முதல் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளராக தனது கடமையினை பொறுப்பேற்றுள்ளார்.
இதுவரை மத்திய மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய விஜயரத்ன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்த நியமனம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here