எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச்செல்லும் நடவடிக்கை இடைநிறுத்தம்.

0
177

தீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச்செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 22 கடல்மைல் தொலைவில் இக்கப்பலின் பின் பகுதி கடற்படுக்கையில் மோதியதால் இவ்வாறு இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here