நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மேலும் 75 பேருக்கு கொரோனா அதில் 28 தொற்றாளர்கள் மஸ்கெலியா.

0
195

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,

பொகவந்தலாவ – 2

திம்புள்ள பத்தன – 8

ஹட்டன் – 18

மஸ்கெலியா – 28

மத்துரட்ட – 5

ராகல – 9

உடபுஸல்லாவ – 4

வலப்பனை – 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here