எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விலைகள் அதிகரிப்பு அமுலாகும் திகதி நிதி மற்றும் வலுசக்தி அமைச்சுகளால் பின்னர் தீர்மானிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.