நேற்று பதிவான கொவிட் மரணங்கள் 63.

0
120

நாட்டில் மேலும் 63 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்து.

மே மாதம் 23 தொடக்கம் 31 ஆம் திகதி வரை 12 கொவிட் மரணங்களும், ஜூன் 01 தொடக்கம் 11 ஆம் திகதி வரை 51 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதில் 33 ஆண்களும் 30 பெண்களும் மரணித்துள்ளனர்.

லுணுவத்த, பண்டாரவளை, காலி, நாவலப்பிட்டிய, பூண்டுலோயா, கண்டி, கம்பளை, ஹாவா – எலிய உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 2,136 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here