ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு- கதிகலங்கபோகும் அரச ஊழியர்கள்…..???

0
365
அரசாங்கத்தில் பணி புரியும் ஊழியர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய தீடீர் என்று அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அரச சொத்துகளையோ…?பொது மக்களின் சொத்துகளையோ….? திருடவோ…? கொள்ளையடிக்கவோ….? ஏமாற்றம் செய்யவோ……? செய்தால், அதற்கான_ஆதாரங்களுடன்
 நிறுவிக்கப்பட்டால் அவர்களுக்கான வேலைகளை பறிமுதல் செய்வது மாத்திரம் கிடையாது அவர்களின் மூன்று [ 3 ] தலைமுறைக்கு அரச வேலை வாய்ப்பு நிரத்தரமாக தடை செய்யப்படும் என்றும் இதில் இனமத கட்சி வேறுபாடு ஏதுவும் பார்க்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி வங்கி கடன்களில் பாரிய மோசடிகள் நடைபெறுவதை அவதானிக்க கூடியவாறு இருக்கின்றது இதனால் பல ஏழை குடும்பங்கள் வறுமையில் தங்களின் வாழ்வாதரத்தை இழந்து நிக்கெதியாக நிற்பதை எங்களால் அவதானிக்க கூடியவாறு இருக்கின்றது.

ஆனால் உண்மையில் உதவிகள் யாரை சென்றடைய வேண்டுமோ அவர்களுக்கு இது சென்றடைவதில்லை அதற்கு மாறாக, வசதி படைத்தவர்களுக்கும், அரச அதிகாரிகளின் உறவினர்களுக்கும், அரச ஊழியர்களின் வேண்டப்பட்டவர்களுக்கும், தான் இவ்வாறன உதவிகள் சென்றடைகின்றது ஆகையால் அரசு பல தடவை பல வகையிலும் கண்டித்தும் எவ்விதமான பலனும் கிடைக்கவில்லை அந்த வகையில் அரசின் திடிர் தீர்மானம் இதுவாகும் என்பதை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here