நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா சூழ்நிலை காரணமாக தங்களது வறுமானங்களை இழந்த குடும்பங்கள் 500 தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜயசந்திரன்,மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன், தேசிய அமைப்பாளர் ராஜாராம் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்களூடாக கையளிக்கப்பட்டது.
நீலமேகம் பிரசாந்த்