கொட்டக்கலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2ம் கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டது.

0
165

கொட்டக்கலை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு (17/07/2021 ) சனிக்கிழமை கொட்டக்கலை தேசிய கல்லூரியில் வைத்து ஏற்றப்பட்டது.

இதன்போது அனைத்து 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களும் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டதாக கொட்டக்கலை சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தர்ராகவன் தெரிவித்தார்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here