பொகவந்தலாவ பகுதியில் புதிதாக மேலும் 10 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

0
156

பொகவந்தலாவ பகுதியில் புதிதாக மேலும் 10 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதாi அதிகாரி கதிர்வேல் கணேஸ் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவ ஆரியபுற பகுதியில் புதிதாக 6 பேருக்கும், எஞ்சிய 4 பேரும் கொட்டியாகல தோட்ட கீழ் பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்கள் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என கணேஸ் தெரிவித்துள்ளார்.

தொற்றாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here