அமரர் கலைஞர் கருணாநிதிக்கு கொழும்பில் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் அமரர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி கொழும்பு பிரைட்டன் ஹோட்டலில் 07/02/2021 நடைபெறவுள்ளது.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நினைவாலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தலைமை தாங்குகின்றார்.
இந்நிகழ்வில் கலைஞர் கருணாநிதி தொடர்பிலான பல விடயங்கள் நினைவுக்கூறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்