தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு

0
276

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளிப்பொத்தானையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று (08) காலை இடம் பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் தம்பலகாமம் முள்ளிப் பொத்தானை சதாம் நகரைச் சேர்ந்த அலிபுல்லா அர்ஷான் வயது (22) என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here