காதல் மனைவியை பெட்ரோ ஊற்றி எரித்துக் கொலை.

திருப்பத்தூர் அருகே காதல் மனைவியை கணவன் திட்டமிட்டுக் கொலை செய்து எரித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அருகே காதல் மனைவிக்குத் தூக்கு மாத்திரை கொடுத்து கணவனே பெட்ரோ ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர், போலீஸாரிடம் இருந்து தப்பிக்க வேண்டி மனைவியை இழந்த துக்கத்தில் தானு ம் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறி வீடியோ வெளியிட்டுத் தலைமறைவாயுள்ள அவரைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்