இராகலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய அறங்காவலர் சபையினர் மற்றும் இராதாகிருஷ்ணன் சந்திப்பு.

0
191

இராகலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய அறங்காவலர் சபையினர் இன்று மரியாதை நிமித்தமாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணனை கதிர்வேலாயுத சுவாமி ஆலய நிர்வாக சபையின் காரியாலயத்தில் சந்தித்து உறையாடினார்கள்

கோவில் பணிகள் தொடர்பாக சபையினாரால் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் இடம்பெற்ற விசேட பூஜையிலும் கலந்து கொண்டார்.

இவ் கலந்துரையாடலில் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன், பிரதி பொது செயலாளர் க.சிவஞானம், பிராந்திய உறுப்பினர் க.செல்வநாதன்,ராகலை காரியாலய பொறுப்பாளரும் வலப்பனை பிரதேச சபை உறுப்பினருமான அரிசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பா.பாலேந்திரன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here