ஹட்டன் கல்வி வலயத்தில் 44 பாடசாலைகள் திறப்பு- 87 ஆசிரியர்கள் வருகை,

0
175

ஹட்டன் கல்வி வலயத்தில் 200 குறைந்த மாணவர்களை கொண்ட 44 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 44 அதிபர்களும் 87 ஆசிரியர்களும் 1038 மாணவர்களும் இன்றைய தினம் (21) சமூகமளித்துள்ளதாக ஹட்டன் கல்வி வலயம் தகவல் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கல்வி வலயத்தில் 200 இற்கும் குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ் மொழிமூல பாடசாலைகள் 53 ம் சிங்கள மொழிமூல பாடசாலகளும் 21 உள்ள குறித்த பாடசாலைகளில் குறித்த பாடசாலைகளில் 74 அதிபர்களும் 644 ஆசிரியர்களும்,7276 மாணவர்களும் கற்றல் கற்பித்தல் செயப்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here