கொழும்பில் 3 சிறுமிகளை காணவில்லை_ உதவி கோரும் பெற்றோர்கள்……

0
195

இந்த 3 சிறுமிகளையும் இன்று (8) நவம்பர், 2021 காலை 10 மணி முதல் காணவில்லை.

கடைசியாக இவர்கள் இன்று, காலி முகத்திடலில் காணப்பட்டுள்ளனர். இவர்களின் வயது 13 முதல் 15 க்குள் அடங்கும்.

ஏதேனும் தகவல் இருந்தால் 0777 777 947 என்ற எண்ணிற்கு உடனடியாக அழைத்து தெரிவிக்கவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here