தொப்புளில் தேங்காய் எண்ணெய் மசாஜ்!

0
197

தினமும் இரவு தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.
தேங்காய் எண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. தேங்காய் எண்ணெயை தினமும் இரவில் தூங்கும் முன் தொப்புளில் வைப்பதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய்யில் உள்ள மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள், வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவும்.

உடலின் வலிமை மற்றும் ஆற்றலை மேம்படுத்த உதவும்.
மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

சளி தொல்லையில் இருந்து விடுபட உதவும்.

அடிவயிற்று வலியில் இருந்து விரைவில் விடுபட உதவும். முக்கியமாக மாதவிடாய காலத்தில் வயிற்று வலி அல்லது வாய்வால் ஏற்படும் வயிற்றுப் பிடிப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

கண்களில் ஏற்படும் வறட்சியை சரிசெய்யும் மற்றும் மோசமான கண் பார்வையைத் தடுக்கும்.

இரவு நேரத்தில் தூக்கம் வராமல் சிரமப்படுபவர்கள் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here