அக்கரபத்தனைகோவில் சிலை உடைப்பபனது காட்டு மிராண்டி தனமான செயல்.

0
151

அக்கரபத்தனைகோவில் சிலை உடைப்பபனது மிகவும் காட்டு மிராண்டி தனமான செயல் இதனை வன்மையாக கண்டிக்கிறோம் மிகவும் ஒற்றுமையாக எந்த இனம் மதம் பார்த்து சகோதரதுவத்துடன் இருக்கக்கூடிய பகுதி அக்கரபத்தனை.

இதனுல் சில தீய குறுகிய என்னம் கொண்ட ஒரு சிலர் செய்த வேலைக்கு அக்கரபத்தனை பகுதியே நிலைகுலைந்துள்ளது. விடயம் கேல்விபட்டவுடன் இடத்துக்கு சென்று . இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரம் அவர்களுக்கு தெரியப்படுத்த பட்டது. அதேபோல் உடன் இடத்துக்கு வருகைதந்தார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர் சக்திவேல் ஐயா அவர்கள். சம்பந்தப்பட்ட போலிஸ் நடவடிக்கைகள் மோப்பநாய் வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சில சந்தேக நபர்கள் போலீஸாரால் விசாரணை மேற்கொண்டு அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளது என அக்கரபத்தனை பிரதேச சபை உறுப்பினர் ராமன் கோபால் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here