திங்கட்கிழமை முதல் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை

0
192

எரிபொருள் பிரச்சினை காரணமாக, பஸ் சேவைகளை, 50 சதவீதத்தினால் குறைக்கவேண்டி ஏற்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.

டீசல் இல்லாவிட்டால், பெரும்பாலும் திங்கட்கிழமை முதல் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்படும்.

எனினும், பஸ் பயணங்களை 50 சதவீதமாகக் குறைத்து சேவை முன்னெடுக்கப்படும்.

இந்த நிலையில், சலுகைகளை வழங்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here