பொதுமக்களுக்கு நிலையான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.இந்நிலையில் மார்ச் 5ஆம் திகதிக்கு பின்னர் மின்வெட்டு இருக்காது என அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.
எரிபொருள் விநியோகமும் நாளை முதல் வழமைக்கு திரும்பும் என ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.