எரிபொருள் தட்டுபாட்டால் நுவரெலியா நகரத்தில் அதிகமான வாகன நெரிசல் ஏற்பட்டதோடு அதிகாலையில் இருந்து எரிபொருளுக்காக வாகனங்களும் பொதுமக்களும் எரிபொருள் நிலையத்தில் காணப்பட்டனர். இந்நிலையில் நுவரெலியா நகரத்தில் உள்ள சமூக சேவகர்கள் ஊடாக எரிபொருளை பெற்றுக்கொள்ள வந்த வாகன சாரதிகள்,பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் இலவசமாக இலைக்கஞ்சிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்