ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு.பூண்டுலோயாவில் பரபரப்பு.

0
148

பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பூண்டுலோயா நகர ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடமொன்று மீட்கப்பட்டுள்ளது.

26/03/2022 சனிக்கிழமை இச்சடலம் இணங்காணப்பட்டுள்ளது.இனங்காணப்பட்ட சடலம் பூண்டுலோயா சீன் கீழ்ப்பிரிவை சேர்ந்த 54 வயதுடைய சுப்பையா சங்கர் என அடையாளம் காட்டப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here