சித்தாலேப உரிமையாளர் விக்டர் ஹெட்டிகொட காலமானார்!

0
210

இலங்கையின் தொழிலதிபர் தேசபந்து விக்டர் ஹெட்டிகொட காலமானார்.

விக்டர் ஹெட்டிகொட சித்தாலேப ஆயுர்வேத குழுமத்திற்கு உரிமையாளர் ஆவார்.

இன்று அவர் இறக்கும் போது அவருக்கு வயது 85.

விக்டர் ஹெட்டிகொட 2005 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here