பொதுமக்களின் உதவியை நாடியுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர்

0
154

மிரிஹான பகுதியில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட சம்பவத்தின் போது இரண்டு பேருந்துகளுக்கு தீ வைத்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் ஆதரவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர்.இவர் தொடர்பான தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துமாறு , குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
☎- 0112 444265
☎- 071 8591755

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here