லாவோசில் புத்தாண்டு கொண்டாட்டம் …35 பேர் சாலை விபத்தில் பலி

0
139

ஆசிய நாடான லாவோசில் புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு வாரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது.

மக்கள் மகிழ்ச்சியில் புத்தாண்டை சாலையில் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, குடிபோதையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 352 விபத்துகள் நடந்துள்ளதாகவும், இதில் 35 பேரற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்து சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here