TUCC க்கு தனது ஆதரவை வழங்கிய இ.தொ.கா!

0
134

அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் திடீர் விலை உயர்வு மற்றும் நாட்டில் ஏற்பட்டுள் பொருளாதார பிரச்சினைக்கு எதிராக 28 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள் போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் TUCC க்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது.

சௌமியபவனில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஐ.தொ.கா தனது ஆதரவை வழங்கியுள்ளது.

மேலும் இ.தொ.கா நாடளாவிய ரீதியில் 300 இடங்களில் அதிருப்தியைக் குறிக்கும் வகையில் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here