ரயில் சேவை மற்றும் தனியார் பஸ் சேவையும் நாளை இயங்கும்

0
207

அரச ஊழியர் சங்கங்கள் இணைந்து நாளை முன்னெடுக்கவுள்ள பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ரயில் ஊழியர்கள் , இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மற்றும் தனியார் பஸ் சேவை ஊழியர்கள் குறித்த பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடமாட்டார்கள் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here