நுவரெலியாவில் சில வர்த்தக நிலையங்கள் திறப்பு

0
130
அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் நுவரெலியாவில் மாத்திரம் சில வர்த்தக நிலையங்களை திறந்து வைத்து வியாபாரம் நடத்தி வருகின்றமை காணக்கூடியதாக உள்ளது . நாட்டில் முன்னெடுத்துள்ள அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் இவ்வாறு வர்த்தக  நிலையத்தில் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தராத வகையில் செயல்பட்டு வருகின்றன இதனால் போராட்டத்துக்காக மூடியுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
 டி சந்ரு    திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here