15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை

0
164

15 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் பதிவு செய்து புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

Sri Lanka Unique Digital ID என அழைக்கப்படும் இந்த புதிய அடையாள அட்டையில் கைரேகை, இரத்த வகை உள்ளிட்ட மேலதிகமாக உயிரியல் விஞ்ஞான தரவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சைபர் தளத்தில் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும் இந்த நடைமுறையில் முன்னெடுக்கப்படவுள்ளது

இது இந்திய அரசின் கடன் உதவியுடன் தயாரிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.

இந்த நடைமுறை, ஒன்றரை வருடத்திற்குள் 17 மில்லியன் மக்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here