ஜனாதிபதி பதவிக்கும் போட்டியிட உள்ள மூன்று வேட்பாளர்களில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ள டலஸ் அழகப்பெருமவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு இன்று மாலை 6 மணிக்கு கொழும்பில் கூடவுள்ளது. இதன்பின்னர் இந்த முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் அறியமுடிகிறது.